Monday, June 23, 2008

நம்ம கமல் எவ்வளவோ பரவாயில்லை

இன்னைக்கு youtub.com பக்கம் போனபோது முதல்ல ஒரு கொடுமையை அனுபவிச்சேன்.... இன்னைக்கு நாம அவ்வளவுதான் என்ற் நினைத்து இருந்த நேரம் இது கொஞ்சம் சிரிக்க வைக்க ஆறுதலா இருந்திச்சிது... வலையுலக மக்களே நீங்கள் தசாவதாரம் படத்தில கமல் புஷ்ஷைப்போட்டு கலாய்த்ததைப்பார்த்தீர்கள்.... அதனால் புஷ்க்கு தசாவதாரத்தை போட்டு காண்பிப்பது எல்லாம் வதந்தி என்ற் வேற யாரோ எழுதி இருந்ததாக ஞாபகம்.... முதலில் இந்த video clipஅ பாருங்க





இப்படி ஒரு கலாய்ப்பையே புஷ் தாங்கிக்கொள்ளும் போது நம் கமலின் கலாய்ப்பையா தாங்கிக்கொள்ள மாட்டாரு?? இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் சில நேரங்களில் புஷ் "தசாவதாரம்" படம் பார்க்ககூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.....
இந்த புஷ் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போல இருக்குதே

6 பதிலகள்:

Sridhar V said...

இது உண்மைப் படமல்ல, உண்மைப் படத்திற்கு இங்கப் போய் பாருங்க -

http://www.youtube.com/watch?v=A-2ZWjUugQQ

இவன் said...

நன்றி ஸ்ரீதர்.... நான் அந்த video clipயும் பதிவுடான் சேர்த்துக்கொள்கிறேன்....

கருணாகார்த்திகேயன் said...

தமிழ் பதிவு அனைத்தும் படித்தேன்..
நல்லா இருந்தது...
நிறைய எழுதுங்க
அன்புடன்
கார்த்திகேயன்

இவன் said...

//தமிழ் பதிவு அனைத்தும் படித்தேன்..
நல்லா இருந்தது...
நிறைய எழுதுங்க
அன்புடன்
கார்த்திகேயன்//
நன்றி கார்த்திகேயன் ஆஹா எனக்கு இப்படி ஒரு வரவேற்பா?? ஆஹா

Anonymous said...

யூரியூப் பதிவுகள் அதிகமாக போடாதீர்கள் இவன்

இவன் said...

//யூரியூப் பதிவுகள் அதிகமாக போடாதீர்கள் இவன்//
அப்படி இல்லை... சில video clips எனக்கு பிடிச்சிருந்தால் அதப்பற்றி மட்டுந்தான் போடுவேன்