Tuesday, September 2, 2008

தலைவர்(J.K.ரித்தீஷ்) fight சூப்பர்...

இதுவரைக்கும் எல்லோரும் நக்கலடிச்சுகிட்டு இருந்த எங்கள் தலைவன் வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் நடிச்சு வெளி வந்திருக்கிற நாயகன் படத்தில வர்ர சண்டைக்காட்சிதான் இது.... எப்படி சண்டை பிடிச்சு இருக்காரு பாருங்க எங்க தல. விஜயாவது, ரஜினியாவது, அஜித்தாவது யாருங்க சண்டை பிடிக்க முடியும் எங்க தல மாதிரி நீங்களே பார்த்திட்டு சொல்லுங்க... box officeல 3வது இடத்தில இருக்கிறது எங்கள் தலைவனின் நாயகன் படம் என்பது கொசுறு தகவல்

குழந்தைகள், பெண்கள் மற்றும் இருதய பலவீனம் உள்ளவர்கள் கவனம்


37 பதிலகள்:

rapp said...

அடடா அருமை இவன், இப்படித்தான் இருக்கணும் சங்கத்து உறுப்பினர்கள். உங்கள நெனைச்சு கண்ல ஆனந்தக் கண்ணீர் கொட்டோ கொட்டு கொட்டுது. அவர் பெறக் கேட்டாலே சும்மா அதிருதில்ல:):):)
இராப்
தலைவி
அகில உலக அகிலாண்ட நாயகன் மன்றம்

rapp said...

me the first?

Anonymous said...

ஆஹா. நீர் வாழ்க.
ரித்தீஷ் வாழ்க.

Subash said...

me the 1st ?

இவன் said...

//அடடா அருமை இவன், இப்படித்தான் இருக்கணும் சங்கத்து உறுப்பினர்கள். உங்கள நெனைச்சு கண்ல ஆனந்தக் கண்ணீர் கொட்டோ கொட்டு கொட்டுது. அவர் பெறக் கேட்டாலே சும்மா அதிருதில்ல:):):)
இராப்
தலைவி
அகில உலக அகிலாண்ட நாயகன் மன்றம்//


நன்றி தலைவி நன்றி

இவன் said...

//rapp said...

me the first?//


ஆமா ராப் தலைவர் பற்றிய பதிவு என்னா சங்கத்தைவி நீங்கதானே முன்னுக்கு நிப்பீங்க

Anonymous said...

என்னை சிரிக்க வைத்ததற்கு மிக்க நன்றி! :-))))))))

இவன் said...

//hisubash said...

ஆஹா. நீர் வாழ்க.
ரித்தீஷ் வாழ்க.//


வாங்க hisubash நன்றி நன்றி ஆனா நீங்க இனி தயவு செய்து தலைவரோட பெயர அவரது பட்டங்களோடு பயன் படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்... அதாவது வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் இனிமேல் இத மறந்திடாதீங்க

இவன் said...

//சுபாஷ் said...

me the 1st ?//

இல்ல சுபாஷ் கொஞ்சம் lateஆ வந்திட்டீங்க தலைவி முந்திக்கிட்டாங்க

இவன் said...

//karthi said...

என்னை சிரிக்க வைத்ததற்கு மிக்க நன்றி! :-))))))))//


என்னது சிரிப்பு வருதா அப்படி எல்லாம் தலைவர பார்த்து வரக்கூடாது சொல்லீட்டேன் ஆமா

Anonymous said...

ஹை ஆபிஸ்ல இந்த படம் தெரியலையே..!! :))))))))))))) கண்ணு தப்பிச்சது...!! :))))))))))

இவன் said...

//ஹை ஆபிஸ்ல இந்த படம் தெரியலையே..!! :))))))))))))) கண்ணு தப்பிச்சது...!! :))))))))))//

தலைவரப்பற்றி தப்பா எல்லாம் பேசக்கூடாது சொல்லீட்டேன் ஆமா....

புதுகை.அப்துல்லா said...

தலைவன் புகழ் பரப்பும் தன்மானச்சிங்கம் ஆதியின்(இவன்)சேவையைப் பாராட்டி மன்றம் சார்பாக அண்ணன் நடித்த நாயகன் பட டி.வி.டி 100 அனுப்பி வைக்கப்படுகிறது.

புதுகை.அப்துல்லா
பொருளாளர்
அகில உலக அகிலாண்ட நாயகன் மன்றம்

PK said...

ரிதீஷ் என்றால் யாரு?????

Unknown said...

//தலைவரப்பற்றி தப்பா எல்லாம் பேசக்கூடாது சொல்லீட்டேன் ஆமா....//

:))))))
அவரு புது வெப்சைட் ஆரம்பிசிருக்காராம் பார்க்கல?? ;))

இவன் said...

//தலைவன் புகழ் பரப்பும் தன்மானச்சிங்கம் ஆதியின்(இவன்)சேவையைப் பாராட்டி மன்றம் சார்பாக அண்ணன் நடித்த நாயகன் பட டி.வி.டி 100 அனுப்பி வைக்கப்படுகிறது.

புதுகை.அப்துல்லா
பொருளாளர்
அகில உலக அகிலாண்ட நாயகன் மன்றம்//


நன்றி நன்றி நன்றி ஆனா தைவர் நடிச்ச நாயகன் இல்ல கமல் நடிச்ச நாயகன அனுப்புங்க போது

இவன் said...

//புனித் கைலாஷ் said...

ரிதீஷ் என்றால் யாரு?????//

ஆஹா இந்த கேள்விய அவர பார்த்து கேட்குற முதல் ஆள் நீங்களாத்தான் இருக்கும்.... ஆமா அவர் யாரு?? சரி சரி இந்த urlல போய் பாருங்க உங்களுக்கே புரியும் http://jkritheesh.com/

இவன் said...

//Sri said...
:))))))
அவரு புது வெப்சைட் ஆரம்பிசிருக்காராம் பார்க்கல?? ;))
//


அதெல்லாம் பார்க்காம இருப்பாமா அந்த தண்டனைய எனக்கு நானே கொஞ்ச நாளுக்கு முன்னமேவே கொடுத்துகிட்டேன்

Blogger said...

இந்த சண்டைய பார்த்துட்டு உண்மையான கலவரம் வெடிக்கபோகுது...

Blogger said...

இந்த சண்டைய பார்த்துட்டு உண்மையான கலவரம் வெடிக்கபோகுது...

கொழுவி said...

அண்ணன் நடித்த நாயகன் பட டி.வி.டி 100 அனுப்பி வைக்கப்படுகிறது.//

இவனை அடிங்க உதைங்க.. என்னவேணும்னாலும் பண்ணுங்க..
ஆனா இந்த தண்டனை ரூ மச்..
உயிரை எடுக்கிற உரிமை உங்களுக்கு கிடையாதுங்க..

Unknown said...

//அதெல்லாம் பார்க்காம இருப்பாமா அந்த தண்டனைய எனக்கு நானே கொஞ்ச நாளுக்கு முன்னமேவே கொடுத்துகிட்டேன்//

தற்கொலை செஞ்சுக்கறது சட்டப்படி குற்றம் சோ இனிமே அந்தப் பக்கம் போகாதீங்க ஓகே..!! ;)))

இவன் said...

//கொழுவி said...
இவனை அடிங்க உதைங்க.. என்னவேணும்னாலும் பண்ணுங்க..
ஆனா இந்த தண்டனை ரூ மச்..
உயிரை எடுக்கிற உரிமை உங்களுக்கு கிடையாதுங்க..//


நன்றி... நன்றி கொழுவி ஒருத்தராவது எனக்கு எனக்காக கவலைப்பட இருக்கீங்களே நன்றி

இவன் said...

//Sri said...

தற்கொலை செஞ்சுக்கறது சட்டப்படி குற்றம் சோ இனிமே அந்தப் பக்கம் போகாதீங்க ஓகே..!! ;)))
//

இல்ல ஸ்ரீ இப்பல்லாம் அந்தப்பக்கமே போறது இல்ல... போனா செத்துப்போயிடுவேன் என்கிற ஒரே பயத்தில்யே போகல

இவன் said...

//The Rebel said...

இந்த சண்டைய பார்த்துட்டு உண்மையான கலவரம் வெடிக்கபோகுது...


வாங்க the rebel ஏன் அப்படி கலவரம் வெடிக்கும் என்னு நினைக்குறீங்க??

Unknown said...

//இல்ல ஸ்ரீ இப்பல்லாம் அந்தப்பக்கமே போறது இல்ல... போனா செத்துப்போயிடுவேன் என்கிற ஒரே பயத்தில்யே போகல//

சமத்து..!! ;)))))

இவன் said...

//Sri said...

சமத்து..!! ;)))))//


நன்றி நன்றி... ஹி ஹி ஹி ஹி

Unknown said...

என்ன சிரிப்பு?? :@

இவன் said...

//Sri said...

என்ன சிரிப்பு?? :@//

சும்மாதான்

Unknown said...

//சும்மாதான்//

நானும் சும்மா தான் கேட்டேன்..!! ;))

priyamudanprabu said...

என்னையும் ரசிகர் மன்றத்துல சேத்துக்குவிங்கலா

இவன் said...

//பிரபு said...

என்னையும் ரசிகர் மன்றத்துல சேத்துக்குவிங்கலா
//


அத முதல்ல சங்க தலைவி ராப்கிட்ட கேட்டுத்தான் சொல்லனும்

Barathyraj said...

சூப்பர். நானும் நடிக்கலாம் என்று இருக்கிறன்

இவன் said...

//Barathyraj said...

சூப்பர். நானும் நடிக்கலாம் என்று இருக்கிறன்//


ங்ண்ணா யாருங்கண்ணா பாக்கிறது??? இப்படி ஒரு கொடுமையை தாங்கிற சக்தி எனக்கில்ல சாமிமிமிமிமிமி.........

புதுகை.அப்துல்லா said...

என்னப்பா...வேலைவெட்டி ஜாஸ்த்தியா? புது பதிவே காணோம்?

இவன் said...

//புதுகை.அப்துல்லா said...

என்னப்பா...வேலைவெட்டி ஜாஸ்த்தியா? புது பதிவே காணோம்?
//


ஆமாம் அப்துல்லா கொஞ்சம் வேலை ஜாஸ்தியாகி விட்டது... இன்று ஒரு பதிவு போடலாம் என்று இருகிறேன்

Subash said...

ஃஃஇனி தயவு செய்து தலைவரோட பெயர அவரது பட்டங்களோடு பயன் படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்... ஃஃஃ

ஆகட்டும்!!! :)
சங்கத்திடம் வருத்தம் தெரிவிக்கிறேனுங்கோ!!!