tag:blogger.com,1999:blog-4923022597659326648.post4339949132213539403..comments2023-10-02T18:53:20.516+11:00Comments on மனதோடு பேசுகிறேன்: நம்ம தலைவர (J.K.ரித்தீஷ்) ஆடி ஜெயிக்க ஆள் உண்டா??இவன்http://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4923022597659326648.post-5962266105054588092008-08-13T22:21:00.000+10:002008-08-13T22:21:00.000+10:00//சந்திர மண்டல ஜனாதிபதி அண்ணன் ரித்திஷ் அவர்களின் ...//சந்திர மண்டல ஜனாதிபதி அண்ணன் ரித்திஷ் அவர்களின் புகழ்பரப்பும் இந்த பதிவை அகில பிரபஞ்ச இளம்புயல் ரித்திஷ் ரசிகர் மன்ன்றம் சார்பாக வரவேற்கிறோம் .//

நன்றி நன்றி :)

//விரைவில் உங்கள் வீட்டுக்கு 50 ரூபாயும் ஒரு பொட்டலம் தலைப்பாக்கட்டு பிரியாணியும் , ஒரு குசேலன் டிக்கெட்டும் அனுப்புகிறோம்//

50 ரூபாயும் ஒரு பொட்டலம் தலைப்பாக்கட்டு பிரியாணியும் ok

சந்தோசமா ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனா அந்த குசேலன் பட டிக்கேட் மட்டும் வேணாம் இவ்வளவு விமர்சனத்தையும் படிச்சாப்பிறகும் நான் அந்த படத்த பார்ப்பேன் என்னு எப்படி நினைக்கிறீங்க?? என்ன இருந்தாலும் இவ்வளவு வில்லத்தனம் கூடாதுஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-75022827428689798962008-08-13T20:13:00.000+10:002008-08-13T20:13:00.000+10:00சந்திர மண்டல ஜனாதிபதி அண்ணன் ரித்திஷ் அவர்களின் பு...சந்திர மண்டல ஜனாதிபதி அண்ணன் ரித்திஷ் அவர்களின் புகழ்பரப்பும் இந்த பதிவை அகில பிரபஞ்ச இளம்புயல் ரித்திஷ் ரசிகர் மன்ன்றம் சார்பாக வரவேற்கிறோம் .

விரைவில் உங்கள் வீட்டுக்கு 50 ரூபாயும் ஒரு பொட்டலம் தலைப்பாக்கட்டு பிரியாணியும் , ஒரு குசேலன் டிக்கெட்டும் அனுப்புகிறோம்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-8840981639487718542008-08-13T19:08:00.000+10:002008-08-13T19:08:00.000+10:00//கருத்துள்ள பாடல்களை மிஞ்சம் அளவுக்கு அருமையான நட...//கருத்துள்ள பாடல்களை மிஞ்சம் அளவுக்கு அருமையான நடனக்காரர் ரித்தீஷ்!:)))))))//

அப்போ விஜய விட தலைவர ஆட்டத்தில் சிறந்தவர் எங்கிறத ஒத்துக்கிறீங்களா தமிழ்மாங்கனி??இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-322503369583720282008-08-13T18:10:00.000+10:002008-08-13T18:10:00.000+10:00கருத்துள்ள பாடல்களை மிஞ்சம் அளவுக்கு அருமையான நடனக...கருத்துள்ள பாடல்களை மிஞ்சம் அளவுக்கு அருமையான நடனக்காரர் ரித்தீஷ்!:)))))))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-47123926105905331662008-08-13T14:58:00.000+10:002008-08-13T14:58:00.000+10:00//என் கஷ்டகாலம், இந்த மூஞ்சை எல்லாம் பார்க்க வேண்ட...//என் கஷ்டகாலம், இந்த மூஞ்சை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு :(//

இப்படி எல்லாம் தலைவரை தப்பாக சொல்லக்கூடாது ஆமாஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-62198050284716257782008-08-13T09:36:00.000+10:002008-08-13T09:36:00.000+10:00என் கஷ்டகாலம், இந்த மூஞ்சை எல்லாம் பார்க்க வேண்டி ...என் கஷ்டகாலம், இந்த மூஞ்சை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு :(கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-30084943979139045012008-08-12T11:56:00.000+10:002008-08-12T11:56:00.000+10:00//சின்ன புள்ளையா இருக்கும் பொழுது இந்த பொண்ணுங்க க...//சின்ன புள்ளையா இருக்கும் பொழுது இந்த பொண்ணுங்க கூட சில்லு கோடு விளையாண்டது நினைவுக்கு வருது, அதோடு நொண்டி அடிச்சு பிடிச்சு விளையாடுவதும் நினைவுக்கு வருகிறது இவரது டான்ஸை பார்த்தா!!!

இப்படியெல்லாம் தலைவரப்பத்தி பேசக்கூடாது ஆமா. அவர் ஸ்டைலப்பருங்கைய்யா அதப்பார்க்கவே கோடி கண்கள் வேணும்

//நல்லவேளை நான் ஆபிஸில் இருப்பதால் சவுண்டு வெச்சு கேட்கவில்லை:) அதான் காது தப்பிச்சது:)//

அந்தப்பாட்டுத்தான் ஹைலைட்டே அதக்கேட்காம போறீங்களே அதக்கேளுங்க முதல்லஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-33456834652568325352008-08-12T11:53:00.000+10:002008-08-12T11:53:00.000+10:00//அட..அட..அட.. இந்த காட்சியை காண கண் கோடி வேண்டுமே...//அட..அட..அட.. இந்த காட்சியை காண கண் கோடி வேண்டுமே... தலைவரை தரிசிக்கத் தந்த இவணாருக்கு கோடானு கோடி நன்றிகள்...

தலைவருக்காக இது கூட செய்யலன்ன எப்படி சஞ்சய்>> இதெல்லாம் சாதாரணம்

//தசாவதார, சுப்ரமணியபுரம் போன்ற படு கேவலமான படங்களை பார்த்து நொந்து போன வேளையில் பழய சூபப்ர்ஸ்டாரின் அற்புதமான குசேலன் வரிசையில் அதை விட 1000 மடங்கு அதிக உலக்த் தரமான எங்கள் அகில உலக நிரந்தர சூபப்ர்ஸ்டார் ஜேகே ரித்திஷின் புதிய படத்தை காண தவமாய் தவம் இருக்கிறோம்... :)))//

யப்பா நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே குஷேலன் நல்ல படம் என்னுஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-34531867614312345382008-08-12T11:50:00.000+10:002008-08-12T11:50:00.000+10:00//:)))))கலக்குறாரு போங்க....//வாங்க ஜெகதீசன் முதல்...//:)))))
கலக்குறாரு போங்க....//

வாங்க ஜெகதீசன் முதல் முதல நம்ம தலைவர் படத்த பாக்கிறத்துக்காக வந்திருக்கீங்க.. நன்றி நன்றிஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-56273329180988130452008-08-12T11:45:00.000+10:002008-08-12T11:45:00.000+10:00//யாரைக்கேட்டு இந்த பதிவு போட்டீங்க மன்றத்துல உத்...//யாரைக்கேட்டு இந்த பதிவு போட்டீங்க மன்றத்துல உத்தரவு வாங்கணும் தெரியாதா ?

(ஐய்யய்யோ என்னோட அடுத்த பதிவுக்கான மேட்டர் போய்டுச்சே)//

இதெல்லாம் முதல்லயே சொல்லி இருக்க கூடாதா?? சொல்லி இருந்தா நான் போடாம இருந்திருப்பேனே.... நேத்து "நீங்கள் குழாயில்" அதுதாங்க youtube அதுக்கு "நீங்கள் குழாய்" தானே சரியான தமிழ்... அதில பார்த்தவுடனேயே இந்த பதிவு என் ப்லொக்ல ஏறிடுச்சுஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-88092545373336610892008-08-12T06:33:00.000+10:002008-08-12T06:33:00.000+10:00யாரைக்கேட்டு இந்த பதிவு போட்டீங்க மன்றத்துல உத்தர...யாரைக்கேட்டு இந்த பதிவு போட்டீங்க மன்றத்துல உத்தரவு வாங்கணும் தெரியாதா ?

(ஐய்யய்யோ என்னோட அடுத்த பதிவுக்கான மேட்டர் போய்டுச்சே)Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-6269097805552493822008-08-12T00:35:00.000+10:002008-08-12T00:35:00.000+10:00அட..அட..அட.. இந்த காட்சியை காண கண் கோடி வேண்டுமே.....அட..அட..அட.. இந்த காட்சியை காண கண் கோடி வேண்டுமே... தலைவரை தரிசிக்கத் தந்த இவணாருக்கு கோடானு கோடி நன்றிகள்...

தசாவதார, சுப்ரமணியபுரம் போன்ற படு கேவலமான படங்களை பார்த்து நொந்து போன வேளையில் பழய சூபப்ர்ஸ்டாரின் அற்புதமான குசேலன் வரிசையில் அதை விட 1000 மடங்கு அதிக உலக்த் தரமான எங்கள் அகில உலக நிரந்தர சூபப்ர்ஸ்டார் ஜேகே ரித்திஷின் புதிய படத்தை காண தவமாய் தவம் இருக்கிறோம்... :)))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-67734186976540082152008-08-12T00:17:00.000+10:002008-08-12T00:17:00.000+10:00சின்ன புள்ளையா இருக்கும் பொழுது இந்த பொண்ணுங்க கூட...சின்ன புள்ளையா இருக்கும் பொழுது இந்த பொண்ணுங்க கூட சில்லு கோடு விளையாண்டது நினைவுக்கு வருது, அதோடு நொண்டி அடிச்சு பிடிச்சு விளையாடுவதும் நினைவுக்கு வருகிறது இவரது டான்ஸை பார்த்தா!!!

நல்லவேளை நான் ஆபிஸில் இருப்பதால் சவுண்டு வெச்சு கேட்கவில்லை:) அதான் காது தப்பிச்சது:)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-38235917417413471102008-08-12T00:10:00.000+10:002008-08-12T00:10:00.000+10:00:)))))கலக்குறாரு போங்க....:)))))
கலக்குறாரு போங்க....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com