tag:blogger.com,1999:blog-4923022597659326648.post5253340185383959811..comments2023-10-02T18:53:20.516+11:00Comments on மனதோடு பேசுகிறேன்: பாபாவுக்கு ஒரு "ஓ" பொலிஸ்காரருக்கு ஒரு "ஓ"இவன்http://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4923022597659326648.post-60891609574488279592008-10-26T12:55:00.000+11:002008-10-26T12:55:00.000+11:00//புதுகை.அப்துல்லா said... /ஆனா என்ன கொடுமை என்...//புதுகை.அப்துல்லா said...

/ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார்க்க முடியல...

haa...haa,,,,haa....//

:))இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-58809325625419858652008-10-26T05:34:00.000+11:002008-10-26T05:34:00.000+11:00ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார...ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார்க்க முடியல...

haa...haa,,,,haa....புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-12247600872658130232008-10-26T01:04:00.000+11:002008-10-26T01:04:00.000+11:00// புதுகை.அப்துல்லா said... பாபா படத்த முழுசா ப...// புதுகை.அப்துல்லா said...

பாபா படத்த முழுசா பார்த்தீங்களா? பெரிய தியாகிண்ணே நீங்க :))))//

அட என்னண்ணே நீங்க நான் குருவி, நாயகன்(புதியது) படங்களையே முழுசா பார்த்தவன்..... பாபா எல்லாம் சாதாரணம்... இதில நான் குருவி படத்த $15 கொடுத்து பார்த்தேன்... பாபா பார்த்ததுக்கு தியாகி பட்டம் என்னா இந்த படம் எல்லாம் பார்த்ததுக்கு என்ன சொல்லுறீங்க?? ஆனா என்ன கொடுமை என்னா குஷேலன் படத்ததான் முழுசா பார்க்க முடியல...இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-13913756498423193272008-10-25T23:49:00.000+11:002008-10-25T23:49:00.000+11:00பாபா படத்த முழுசா பார்த்தீங்களா? பெரிய தியாகிண்ணே ...பாபா படத்த முழுசா பார்த்தீங்களா? பெரிய தியாகிண்ணே நீங்க :))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-69308591259052835902008-10-25T23:08:00.000+11:002008-10-25T23:08:00.000+11:00// ஸ்ரீமதி said... அண்ணா இது தேவையா??? கொஞ்ச நா...// ஸ்ரீமதி said...

அண்ணா இது தேவையா??? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிருந்தா அத ஏதாவது ஒரு டிவில போட்ருப்பான்...;)) ஆனா பாவம் தான் நீங்க...!!:))))//

என்ன செய்ய என் விதி அப்படி.....இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-90782524522967294502008-10-25T23:03:00.000+11:002008-10-25T23:03:00.000+11:00அண்ணா இது தேவையா??? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிருந்தா ...அண்ணா இது தேவையா??? கொஞ்ச நாள் வெயிட் பண்ணிருந்தா அத ஏதாவது ஒரு டிவில போட்ருப்பான்...;)) ஆனா பாவம் தான் நீங்க...!!:))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-40535414971135506882008-10-25T17:06:00.000+11:002008-10-25T17:06:00.000+11:00// Anonymous said... உங்களுக்கே தெரியும்தானே பட...// Anonymous said...

உங்களுக்கே தெரியும்தானே படம் எப்படி இருந்தது என்று

-ராஜீவ்-//

தெரியாத்தனமா கேட்டுட்டேன் ராஜீவ் என்ன செய்ய?? விதி வலியதுஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-13522734810431159252008-10-25T17:04:00.000+11:002008-10-25T17:04:00.000+11:00// Anonymous said... அப்போ எங்களையும் வேலை வெட்...// Anonymous said...

அப்போ எங்களையும் வேலை வெட்டி இல்லாதவங்கள் என்றீங்களா??

-ராஜீவ்-//

சீ சீ நான் அப்படி சொல்லவே இல்லையே உங்களுக்கு வேலை இருந்தால் நல்லா இருக்கும் என்னு சொல்ல வந்தேன் :Pஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-33646316776764251542008-10-25T17:03:00.000+11:002008-10-25T17:03:00.000+11:00// Anonymous said... இதே மாதிரி நாங்களும் செய்த...// Anonymous said...

இதே மாதிரி நாங்களும் செய்திருக்கிறோம்

-ராஜிவ்-//

ஆஹா நீங்களும் எங்கள மாதிரிதானா??இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-17171381747512742002008-10-25T17:01:00.000+11:002008-10-25T17:01:00.000+11:00// Anonymous said... இதுக்கு நீங்க போலீஸ்காரர்க...// Anonymous said...

இதுக்கு நீங்க போலீஸ்காரர்கிட்ட இன்னமும் 4 அடி வாங்கி இருந்திருக்கலாம்

-ராஜீவ்-//

அதுவும் சரிதான் ராஜீவ் இப்படி எண்டு தெரிஞ்சி இருந்தா அடி வாங்கியே இருப்பேன்இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-18161914908117602022008-10-25T16:51:00.000+11:002008-10-25T16:51:00.000+11:00//எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியா...//எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியாத்தனமா "படம் எப்படி இருந்திச்சு மச்சி??" //

உங்களுக்கே தெரியும்தானே படம் எப்படி இருந்தது என்று

-ராஜீவ்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-53909337463387627032008-10-25T16:47:00.000+11:002008-10-25T16:47:00.000+11:00//எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்க...//எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்கனுங்க எங்கிறதே புரிந்தது.... //

அப்போ எங்களையும் வேலை வெட்டி இல்லாதவங்கள் என்றீங்களா??

-ராஜீவ்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-91971814057985198882008-10-25T16:46:00.000+11:002008-10-25T16:46:00.000+11:00//வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒ...//வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒரு மனிதன் படுத்திருப்பதுபோல் தயார்செய்து வைத்துவிட்டு வந்திட்டோம். //

இதே மாதிரி நாங்களும் செய்திருக்கிறோம்

-ராஜிவ்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-40102496474206470742008-10-25T16:44:00.000+11:002008-10-25T16:44:00.000+11:00//"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்த...//"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்திச்சு..... "
எப்படி இருந்திருக்கும் எனக்கு???//

இதுக்கு நீங்க போலீஸ்காரர்கிட்ட இன்னமும் 4 அடி வாங்கி இருந்திருக்கலாம்

-ராஜீவ்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-85300794635837272672008-10-24T23:24:00.000+11:002008-10-24T23:24:00.000+11:00:):):):):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-7247673724476685952008-10-24T22:38:00.000+11:002008-10-24T22:38:00.000+11:00//Saravana Kumar MSK said... உச்ச கட்ட காமெடி.....//Saravana Kumar MSK said...

உச்ச கட்ட காமெடி..

கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும் சரவண குமார்...?? வாழ்க்கையே வெறுத்து போச்சுதுஇவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4923022597659326648.post-72915062067075592202008-10-24T22:27:00.000+11:002008-10-24T22:27:00.000+11:00//"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்த...//"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்திச்சு..... "
எப்படி இருந்திருக்கும் எனக்கு???//

உச்ச கட்ட காமெடி..
:)))))))))))))))))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com