Monday, June 22, 2009

நடிகர் விஜய் ஒரு வலையறிமுகம்

வணக்கம் மக்களே.....
இன்னைக்கு நம்ம இளைய தலவலி sorry தளபதி விஜய்க்கு பிறந்த நாளாம்.... சரி அவருக்கு ஏதாவது பரிசு(ஆப்பு) கொடுக்கலாம் என்னு யோசிச்சு பார்த்ததில ஞாபகத்தில வந்ததுதான் இந்த குழுமம்...

நான் அடிக்கடி facebook என்ற நண்பர்கள் வலைப்பதிவுக்கு போறதுண்டு.... அப்படி போய் ஒருமுறை விஜய் என்னு தேடிப்பார்த்ததில வந்ததுதான் இந்த குழுமம் சும்மா சொல்லக்கூடாது சும்மா வைச்சு வாங்கி இருக்காங்க...  இப்படி பல குழுமங்கள் உள்ளது

1.விஜய்க்கு வெடி வைப்போர் வலையமைப்பு [V.V.V.V]
2.கோமாளி நாயகன் விஜயின் சிரிப்புமன்றம்
3.ஏய்....! சைலன்ஸ்.....!! (by இளைய தளபதி)
4."வில்லு" பார்த்து நொந்தவர்கள் சங்கம்
5.Hate vijay 


இப்படி நீண்டுகொண்டே போகுது... அதில உள்ள படங்களில் சில கீழே... பார்த்து நீங்களும் ஏதாவது சொல்ல இருந்தா சொல்லீட்டு போங்க.....

அம்மா என்னது குருவி part-2வா?? டேய் உனக்கு ஏண்டா இந்த கொலைவெறி??

நீ மகேஷ்பாபு படத்தான் copy அடிக்கிற என்கிறது தெரியும் அதுக்காக இப்படி பிச்சையெடுத்தா அடிப்பாய்??
டேய் நீ மாகேஷ் பாபுவ மட்டும்தான் அடிக்கிறாய் என்னு நினைச்சிருந்தேன்... இந்த இத்துப்போன மண்டையனையுமாடா??

ஆஹா உனக்கு மனசாட்சியே இல்லையா??



 
கடைசியா ஒண்ணே ஒன்னு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.....

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...
இனியாவது நம்ம தலைவர் ஜே.கே.ரித்தீஷ் இல்லாட்டி உலக நடிப்பு புயல் சாம் அண்டசன் மாதிரி நல்ல படங்களா தேடி நடிங்க.....

3 பதிலகள்:

Anonymous said...

karadi k***** pona mathiri oru soundu!!!!
Thala,thala super!!!

Rombe mukkiyam said...

நல்ல கொலை அறிமுகம் hahaha

rombe mukkiyam said...

பெரிய கொடுமை என்னானா, நாறப்பய விஜய் கையால கமல் அவார்ட் வாங்கினது...இது எப்படி இருக்கு. காலத்தின் கொடுமையுங்கறது இதுதானா.