Showing posts with label கவிதை என்று நினைக்கிறேன். Show all posts
Showing posts with label கவிதை என்று நினைக்கிறேன். Show all posts

Tuesday, November 11, 2008

காதல் வாழட்டும் காதலரும் வாழட்டும்


புரையேறி மீண்டும்
இறங்குகிறது விஷமாய்-நீ
என்றோ ஊட்டிய
உணவு....


உணவகத்தில்
எவன் காதலியோ
அவனுக்கு உணவு
ஊட்டுவதை 
தூரத்தில்
காணும் போது...



காதல் வாழட்டும்
காதலரும் வாழட்டும்-என்
கண்கானா தூரத்தில் 

மட்டும்....

Sunday, July 13, 2008

பீனிக்ஸ்

கவிதை கவிதை என்னு சொல்லுறத கொஞ்சம் எழுதிப்பார்போமே என்னுதான் இந்தப்பதிவு இது கவிதை என்னுதான் நினைக்கிறேன்



படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகும்