Monday, June 23, 2008

என்ன கொடுமை இது மக்களே??

மக்களே இன்னைக்கு காலையிலேயே எனக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுருச்சு போல.... அன்னைக்கு என்ன என்னா எனக்கு கெட்டகாலம் என் phoneல june போனா july காற்றே என்னு பாடிக்கிட்டே வந்திச்சுது இன்னைக்கு இப்படி.... இன்னைக்கு நான் தெரியாத்தனமா youtube.com பக்கம் போனா அங்க கொடுமைங்க அப்படி ஒரு கொடுமை என்னைக்கேட்டா விஜய் கொடி அறிமுகப்படுத்தியதையும் பார்க்க கொடும்மையா இருந்திச்சுது... நான் மட்டும் அந்த கொடுமையை அனுபவிச்சா போதாது நம்ம வலையுலக மக்களும் அனுபவிக்கனும் எங்கிற ஒரே நல்லெண்ணத்தில் இதை இங்கே பதிவேற்றுகிறேன்.....




மக்களே இவனுங்கள வைச்செல்லாம் படம் எடுக்க சொல்லியும் Remix பண்ண சொல்லியும் யார் அழுதது?? இது என் கெட்ட காலமா இல்லை என்றால் வேற ஏதாவது சதி முயற்சியா நீங்கலே சொல்லுங்கள்.....

2 பதிலகள்:

FunScribbler said...

hahahahaha...என்ன படம் அது? யார் அந்த ஹீரோ! அவருக்கு நான் ரசிகர் மன்றம் வைக்கலாம்னு இருக்கேன்!! ஹாஹஹ்...

இவன் said...

இவர்தான் நம்ம அடுத்த super star sam anderson... இவருக்காக facebookல குழு எல்லாம் உருவாக்கி வைத்திருக்காங்க