உன் முத்தம்
பெற்றே
விலைமதிப்பற்றுப்போன-என்
கைபேசி கேட்குதடி...
உன் தேன்
முத்தங்களையும்
உன் குயில்
குரலையும்
எப்படிச்சொல்வேன் - என்
காதல் மரித்ததையும்....!! - நீ
காதல் மறந்ததையும்....!!
பெற்றே
விலைமதிப்பற்றுப்போன-என்
கைபேசி கேட்குதடி...
உன் தேன்
முத்தங்களையும்
உன் குயில்
குரலையும்
எப்படிச்சொல்வேன் - என்
காதல் மரித்ததையும்....!! - நீ
காதல் மறந்ததையும்....!!
22 பதிலகள்:
நல்ல கவிதை.
வேற மொபைல் வாங்கிடுங்க..
//M.Saravana Kumar said...
நல்ல கவிதை.
வேற மொபைல் வாங்கிடுங்க..//
:))) Repeatye....
கவிதை அருமை... வர வர என்ன காதல் தோல்வியாவே இருக்குது??
டாக்டர் பொண்ணு கைவிட்டா, நர்ஸ் பொண்ண காதலி... ;))
அச்சச்சோ என்ன சோகம்?? :(
//நல்ல கவிதை.
வேற மொபைல் வாங்கிடுங்க..//
வாங்கத்தான் try பன்னுறேன் ஆனா முடியலயே சரவணக்குமார்
////M.Saravana Kumar said...
நல்ல கவிதை.
வேற மொபைல் வாங்கிடுங்க..//
:))) Repeatye....//
ரிப்பீட்டுக்கு வைக்கிறேன் அப்பீட்டு சரவணகுமாருக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் ஜி
//கவிதை அருமை... வர வர என்ன காதல் தோல்வியாவே இருக்குது??
டாக்டர் பொண்ணு கைவிட்டா, நர்ஸ் பொண்ண காதலி... ;))//
சும்மா எழுதினதுதான் இதெல்லாம் பெருசா எடுத்துக்காலாமா??
நர்சு பொண்ணும் கைவிட்டா என்ன செய்ய ஜி??
//அச்சச்சோ என்ன சோகம்?? :(//
என்ன sri செய்ய பாக்கிற பொண்ணுங்க எல்லாம் அண்ணா என்னா நான் சேக கீதம் பாடாம என்ன செய்ய??
நர்சு பொண்ணும் கைவிட்டா என்ன செய்ய ஜி??
//
அட்டெண்டர் பொண்ண காதலிங்கண்ணே....அதுவும் இல்லையா? வேணாம் போதும்!
இவன் அண்ணா.. இவன் அண்ணா.. இவன் அண்ணா... (உங்க சோகத்தை அதிகம் ஆக்க ஒரு முயற்சி)
நீங்க flight தள்ளினாலும் நீங்க எங்களுக்கு (!!) அண்ணா தான்.!
அதெல்லாம் சரி, நீங்க சொல்றதெல்லாம் வச்சு flight தள்ற மாதிரி தெரியலே... டிராலி தள்ற மாதிரி இல்லை இருக்கு? :D
புனித்
//அட்டெண்டர் பொண்ண காதலிங்கண்ணே....அதுவும் இல்லையா? வேணாம் போதும்!//
அதுதான் நிறுத்திட்டேன்.... போதும் என்னு :(
//இவன் அண்ணா.. இவன் அண்ணா.. இவன் அண்ணா... (உங்க சோகத்தை அதிகம் ஆக்க ஒரு முயற்சி)
நீங்க flight தள்ளினாலும் நீங்க எங்களுக்கு (!!) அண்ணா தான்.!//
கடைசில நீங்களும் என்ன அண்ணா என்னுட்டீங்களே.... ரொம்ப கவலையா இருக்கு இருங்க 2 பெக் போட்டுக்கிறேன்
//அதெல்லாம் சரி, நீங்க சொல்றதெல்லாம் வச்சு flight தள்ற மாதிரி தெரியலே... டிராலி தள்ற மாதிரி இல்லை இருக்கு? :D//
இப்படி உண்மையேல்லாம் pablicல போட்டு உடைக்க கூடாது... அடுத்த முறை இந்த தப்ப செய்யாதீங்க சரியா
//என்ன sri செய்ய பாக்கிற பொண்ணுங்க எல்லாம் அண்ணா என்னா நான் சேக கீதம் பாடாம என்ன செய்ய??//
அச்சச்சோ உங்கள பார்த்தா அண்ணான்னு சொன்னாங்க?? அவங்கள மன்னிச்சிடுங்க. நியாயமா பார்த்தா தாத்தான்னு தான் சொல்லணும் எப்படியோ மிஸ் ஆகிடிச்சு..!! :P
//அச்சச்சோ உங்கள பார்த்தா அண்ணான்னு சொன்னாங்க?? அவங்கள மன்னிச்சிடுங்க. நியாயமா பார்த்தா தாத்தான்னு தான் சொல்லணும் எப்படியோ மிஸ் ஆகிடிச்சு..!! :P//
அதுசரி நான் எப்பவுமே பெரியவங்க பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டேன்.... நான் தாத்தா என்னா sriக்கு என்ன வயசு இருக்கும் என்னு நீங்களே தெரிஞ்சுக்குங்க மக்களே
நீங்க தாத்தான்னா பேத்திக்கு என்ன வயசிருக்கும்னு அவங்களுக்குத் தெரியாதா?? இத நீங்க வேற தனியா சொல்லனுமா?? :P
//நீங்க தாத்தான்னா பேத்திக்கு என்ன வயசிருக்கும்னு அவங்களுக்குத் தெரியாதா?? இத நீங்க வேற தனியா சொல்லனுமா?? :P//
பார்த்தீங்களா நான் எல்லாம் இளமையா இருக்கதாலதான் என் வயச மறைக்கிறதில்ல.... நீங்க உங்க வயச மறைக்க பாக்கிறீங்களே sri பாட்டி
என் பாட்டிய ஏன் இப்ப இங்க கூப்டறீங்க அவங்களே பாவம் உடம்பு சரில்லாம இருக்காங்க..!! :P
//என் பாட்டிய ஏன் இப்ப இங்க கூப்டறீங்க அவங்களே பாவம் உடம்பு சரில்லாம இருக்காங்க..!! :P//
அச்சச்சோ பாட்டி உங்களுக்கு கண்ணும் தெரியாம போச்சா.... அடுத்தமுறை உங்களை டாக்டர்கிட்ட கூட்டீட்டு போறேன் சரியா
//அச்சச்சோ பாட்டி உங்களுக்கு கண்ணும் தெரியாம போச்சா.... அடுத்தமுறை உங்களை டாக்டர்கிட்ட கூட்டீட்டு போறேன் சரியா//
நான் சொன்னது என் பாட்டிக்கு உங்களுக்கு தான் கண் தெரியல..!!:P
//Sri said...
நான் சொன்னது என் பாட்டிக்கு உங்களுக்கு தான் கண் தெரியல..!!:P//
ஆனா நான் சொன்னது உங்களுக்குத்தான்...
ok thankx..!! :)
//ok thankx..!! :)//
என்னங்க ஒரு மாதிரி ஆகீட்டீங்க சரி சரி ஒத்துகிறேன் நீங்க குமரிதான் போதுமா??
Post a Comment