Saturday, August 9, 2008

பிறந்த நாள் பரிசு

வணக்கம் மக்களே,

கொஞ்ச நாள்ல நம்ம friend ஒருத்தனுக்கு பிறந்த நாள் வருது. இந்த பிறந்த நாளில் நான் அவனுக்கு கொடுக்குற பரிசில அவன் என்னை வாழ்க்கையில மறக்கவே கூடாது எங்கிறத்துக்காக ஏதாவது பரிசு வாங்கனும் என்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... அவன் மேல லைட்டா கோபமும் இருக்கதால கொஞ்சம் பழிவாங்கிற விதமா சில பரிசுகளை கொடுக்க விரும்பினேன்..... சில ideas வந்திச்சு, இந்த பரிசெல்லாம் கொடுத்தா அவன் என்ன மறப்பானா இல்லையா நீங்களே பார்த்து சொல்லுங்க மக்களேபரிசு நொ-1 - என் கையாலேயே அவனுக்கு அவன் பிறந்த நாளில் இருந்து ஒரு 10 நாட்களுக்கு சமைச்சு போடனும். என் சமையல் திறமையை அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்பரிசு நொ-2 - நான் கவிதை எங்கிற பேரில எழுதின சில மொக்கை வரிகளை அவனை ஒரு நாட்காலியில் கட்டிப்போட்டுட்டு வாசித்துக்காட்டுதல். கவிதை சாம்பிளுக்கு இங்கே கிளிக் பண்ணவும்பரிசு நொ-3 - அவனை நான் ஒரு manual supra carல ஏத்திக்கிட்டு நானே drive பண்ணி எங்கையாவது கொண்டுபோய் சேர்க்கனும். (எனக்கு manual drive பண்ணத்தெரியாது என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியமாச்சே. எனக்கு லைசன்ஸ் இல்ல என்கிறத மட்டும் அவன் கிட்ட சொல்லிடாதீங்க)பரிசு நொ-4 - சாம் அண்டர்சனை சந்திக்க வைத்து அவரிடம் சில dance moves கற்றுக்கொள்ள ஒழுங்கு செய்து தரப்போகிறேன். அவரது dance movesஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள்பரிசு நொ-5 - ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... (எனக்காக தலைவி ராப் அனுமதிப்பார் என எதிர்பார்க்கிறேன். மற்ற மன்ற உறுப்பினர்களும் அனுமதிப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்) J.K.R பற்றிய மற்ற விபரங்கள் தெரிய வழிப்போக்கனை அணுகவும்பரிசு நொ-6 - குசேலன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து birthday boy மட்டும் தனியாக இருந்து பார்த்த ஒழுங்கு படுத்திக்கொடுத்தல் (கிரி அதற்கான ஏற்பாடுகளை செய்வார்)
பரிசு நொ-7 - கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான "அழகிய தமிழ்மகன்", "குருவி" தலைவர் ஜே.கே.ரித்திஷின் "காணல் நீர்", சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய T.Rன் "வீரசாமி" ஆகிய படங்களின் ஒரிஜினல் பட DVDக்களை கொடுத்தல்.
சாம்பிளுக்கு இந்த clip

என்ன மக்களே இன்னைக்கு இந்த மொக்கை போதுமா??

14 பதிலகள்:

வழிப்போக்கன் said...

பரிசு நெம்பரா இல்ல பரிசு நொம்பரா ?

வழிப்போக்கன் said...

//பரிசு நொ-7 - கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான "அழகிய தமிழ்மகன்", "குருவி" தலைவர் ஜே.கே.ரித்திஷின் "காணல் நீர்", சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய T.Rன் "வீரசாமி" ஆகிய படங்களின் ஒரிஜினல் பட DVDக்களை கொடுத்தல்.
சாம்பிளுக்கு இந்த clip
//


டாகடர், டி.ஆர் வரிசையில் ஜே.கே.ஆரை சேத்ததுக்கு வன்மையாக கண்டிக்கிறேன்.

வழிப்போக்கன் said...

//பரிசு நொ-5 - ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... //

அதுக்கெல்லாம் அடிப்படைத் தகுதியிருக்கானு டெஸ்ட் பண்ணித்தான் முடிவு செய்யனும்.


சும்மா கேட்டவுடனே செத்துக்கு முடியாது.

முதல்ல மன்றத்துக்காக நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ??

வழிப்போக்கன் said...

//அவரது dance movesஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள்
//

கீழே போய்னா...எங்கே ??

ஆஸ்திரேலியாவுக்கும் கிழேயா ?


லிங்க் போடுப்பா..

வழிப்போக்கன் said...

ஆமா பதிவுல யூட்யூப் வீடியோ இமேஜ் வர்ற மாதிரி செய்யறது எப்படி..

எனக்கு உரல் போட மட்டுந்தான் தெரியும்.

வழிப்போக்கன் said...

//என்ன மக்களே இன்னைக்கு இந்த மொக்கை போதுமா??//

இது மொக்கையல்ல..

மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..

மொக்கை

இவன் said...

//பரிசு நெம்பரா இல்ல பரிசு நொம்பரா ?//
அது நெம்புற நொம்பர்

இவன் said...

//டாகடர், டி.ஆர் வரிசையில் ஜே.கே.ஆரை சேத்ததுக்கு வன்மையாக கண்டிக்கிறேன்.//

என்னத்த செய்ய விடுங்க விடுங்க அடுத்த பதிவில அவரப்பற்றி உயர்வா எழுதீடுறேன்

இவன் said...

//அதுக்கெல்லாம் அடிப்படைத் தகுதியிருக்கானு டெஸ்ட் பண்ணித்தான் முடிவு செய்யனும்.//

அது என்னங்கண்ணா தகுதி??

//சும்மா கேட்டவுடனே செத்துக்கு முடியாது.

என்னங்கண்ணா எனக்காக சேத்துக்க மாட்டீங்களா??

//முதல்ல மன்றத்துக்காக நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ??//

என்னங்கண்ணா செய்யனும்??

இவன் said...

//கீழே போய்னா...எங்கே ??

ஆஸ்திரேலியாவுக்கும் கிழேயா ?


லிங்க் போடுப்பா..//


ங்ண்ணா நீங்க ஸ்கொரல் பண்ணி அந்த பக்கத்தில போன கடைசில இருக்கும் பாருங்கண்ணா

இவன் said...

//ஆமா பதிவுல யூட்யூப் வீடியோ இமேஜ் வர்ற மாதிரி செய்யறது எப்படி..

எனக்கு உரல் போட மட்டுந்தான் தெரியும்.//


அது எப்படி எங்கிறத நீங்க ஆன்லைன் வரும்போது சொல்லுறேன் சரியா

இவன் said...

//இது மொக்கையல்ல..

மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..
மொக்கையோ..

மொக்கை//


நன்னி நன்னி

Mathu said...

ஓட்டு மொத்தமா birthday boyய கொடுமைப்படுத்திறதா முடிவு எடுத்திட்டீங்க. lol. :)
Thanks for ur comment on my blog.

இவன் said...

//ஓட்டு மொத்தமா birthday boyய கொடுமைப்படுத்திறதா முடிவு எடுத்திட்டீங்க. lol. :)//

பின்னே அப்படியே விட்டுட முடியுமா??