வணக்கம் மக்களே நான் கவுஜாயினி ராப் கவுஜைகளை வாசிச்சதில இருந்து எனக்குள்ளயும் கவுஜ எழுதனும் என்னு ஒரு நெருப்பு எரிஞ்சிகிட்டே இருந்திச்சு. நானும் முயற்சி செஞ்சி பார்த்திட்டேன் சரியா வரவே இல்ல. எனக்கு கொஞ்சம் கவிதை எழுதவரும்(அப்படி என்னு சொல்லிக்கிறது) ஆனா எனக்கு கவுஜ எழுத வராது(நீ கவிதை என்னு எழுதிறது எழுதிற எல்லமே கவுஜ மாதிரித்தான் இருக்குது என்னு இந்த பச்ச பிள்ள மனச காயப்படுத்தி அழவைக்கக்கூடாது சொல்லீட்டேன்) அப்படி கவிதை எங்கிற பேரில எழுதின எல்லாத்தையும் என் நண்பர்களை கொடுமைப்படுத்தனும் எங்கிறத்துக்காக hi5 போடுறது உண்டு. நம்ம பசங்களும் அத வாசிச்சிட்டு அவனுங்க லேசா கொலைவெறிப்பிடிச்சுப்போய் அவனுங்க மப்பில இருக்க நேரம் என்னைக்கவிஞர் என்னு சொல்லியும் வைரமுத்து என்னு சொல்லியும் கவிதை சொல்ல சொல்லியும் அவனுங்க மப்புக்கு என்னை ஊறுகாய் அக்குறதும் உண்டு.
இப்படி இருக்கிறப்போ போன சனிக்கிழமை நம்ம பசங்கள்ல ஒருத்தன் ஏதோ பார்ட்டி என்னு சொன்னான், நாமதான் பார்ட்டி என்னா எங்கடா என்னு பார்த்திகிட்டு இருக்கிறவனுங்களாச்சே விடுவமா?? அந்த ஒரு சொல்ல நம்பி நானும் இவனுங்க சூழ்ச்சி தெரியாம புறப்பட்டு போனேன். நான் அங்க போகும் போதே வாசலில வைச்சு ஒருத்தன் வந்து மச்சி சிப்ஸ் முடிஞ்சி போச்சிது போய் வாங்கீட்டு வருவோம் என்னான்.
அட சிப்ஸ் வாங்கி கொடுத்திட்டா நம்மல அவனுங்க மப்புக்கு ஊறுகாய் ஆக்க மாட்டானுங்க என்ன ஒரு நம்பிக்கையில நானும் அவன் கூட போய் சிப்ஸ் வாங்கீட்டு வந்திட்டேன், வாங்கும் போதே ஏதோ ஒன்னு அடிமனசு கதவைத்தட்டி வேகமா என் தொண்டையையும் தாண்டி என் வாய் நோக்கி வந்து என் வாயில நின்னுச்சு என்ன என்னு பார்த்தா அது ஒரு கவுஜ... அடடா எனக்கும் கவுஜ வருமோ என்னு என்ன கவுஜ என்னு பார்த்தா அது இதுதான்
அப்படின்னு ஒரு கவுஜ சரி விட்டுத்தொலைப்போம் என்னு அவன் வீட்டுக்கு போனா அவனுங்க ஒரு 10 பேரு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம எல்லோருமே ஒன்னா சேர்ந்து சொன்னானுங்க "டேய் அதுதான் நீ வாரியே பிறகு ஏன்டா சைட் டிஸ் வாங்கினா" என்னானுங்க அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சுது அன்னைக்கு அவனுங்க மப்புக்கு சிப்ஸ் இல்ல நான் தான் சைட் டிஸ் என்னு... சரி இஅவனுங்ககிட்ட இருந்து தப்பலாம் என்னு வேற ஒரு ரூம்க்கு போய் இருப்போம் என்னு புறப்படப்போனா ஒருத்தன் கதவ மூடிட்டு சொன்னான் "டேய் மச்சி நீ ஒரு கவிதை சொன்னத்தான் விடுவோம்" என்னு நானும் என்னத்த சொல்ல என்னு நம்ம ஜெயராஜ் அதுதாங்க கரிஸ் ஜெயராஜ் ஸ்டைலில கன்னத்தில கைய வைச்சு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்போ அவனுங்க பேசிகிட்டு இருந்த டாப்பிக் அப்படியே ரஜினி பக்கம் போச்சிது
அதில ஒருத்தன்ரஜினி கறுப்பு, வைரமுத்து கறுப்பு ஏன் எங்க இவனே கறுப்பு அப்படி என்னு சொல்லுறப்போதான் நம்ம ராப் ஸ்டையிலில ஒரு கவுஜ எனக்கு தோனிச்சு அத சொன்னா அவனுங்க விட்டுடுவணுங்க என்ன ஒரு தைரியத்தில நானும் அந்த கவுஜய ரெடி பண்ணீ வைச்சுக்கிட்டேன். அப்போ ஒரு நல்லவன் என்கிட்ட "டேய் இவனை விட்டுட்டமே.... டேய் இவனே இரு கவிதை ஒன்னு சொல்லுடா" என்னான் அடடா இவ்வளவு நல்லவனா இருக்கானே என்னு நானும் என் கவுஜய எடுத்து விட்டேன்.... அந்த கவுஜ இதுதான்
என்னேன் அதோட அவனுங்க அடங்கினவனுங்கதான்... அப்படியே புறப்பட்டு அடுத்த ரூமில போய் இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன்.... எப்படி ராப் உங்க கவுஜ லெவலுக்கு இருக்கா??
42 பதிலகள்:
தலை சுத்துதே
//தலை சுத்துதே//
அரசியல்ல இதெல்லாம் சகஜம் கிரி விடுங்க விடுங்க
சுத்துதே தலை ;)
//சுத்துதே தலை ;)//
என்ன அனானி நீங்க அப்படியே கிரி எழுதினத அப்படியே மாத்தி போட்டிருக்கீங்க??
ஆகா என்ன ஒரு கவுஜ என்ன ஒரு கவுஜ கலக்கீட்டீங்க போங்க
//ஆகா என்ன ஒரு கவுஜ என்ன ஒரு கவுஜ கலக்கீட்டீங்க போங்க//
இதெல்லாம் சகஜம் நன்றி அனானி நன்றி
ஆஹா, எனக்குக் கூட இப்படி ஒரு போட்டியா, போட்டியில நீங்க முந்திடுவீங்கப் போலருக்கே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................
//ஒரு சைட் டிஸ்ஸே
சைட் டிஸ் வாங்குகிறதே//
இது வேறு கவுஜ இல்ல, புதுக்கவுஜ. நீங்க எங்கயோ போயிட்டீங்க போங்க
ஆஹா, ஒரு கண்ணதாசன், வாலி, வைரமுத்து மாதிரி எனக்கேத் தெரியாம நானும் பலருக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கேனா? ஆனாலும் இப்படி என்னை புகழோ புகழ்ன்னு புகழறீங்க
//ஆஹா, எனக்குக் கூட இப்படி ஒரு போட்டியா, போட்டியில நீங்க முந்திடுவீங்கப் போலருக்கே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............................//
சா சா அப்படியெல்லாம் நாங்க முந்திடமாட்டோம் உங்க அளவுக்கு என்னால எல்லாம் எழுத முடியாதுங்கோவ்
என்ன இன்னைக்குன்னு பாத்து கும்மி அடிக்க ஆளுங்களக் காணோம், திங்கக் கிழமைனா நெசமாவே கொஞ்சம் வேலை பார்ப்பாங்க போலருக்கு
//இது வேறு கவுஜ இல்ல, புதுக்கவுஜ. நீங்க எங்கயோ போயிட்டீங்க போங்க//
எல்லாம் உங்க ஆசிர்வாதம் கவுஜாயினி ராப்
//ஆஹா, ஒரு கண்ணதாசன், வாலி, வைரமுத்து மாதிரி எனக்கேத் தெரியாம நானும் பலருக்கு இன்ஸ்பிரேஷனா இருக்கேனா? ஆனாலும் இப்படி என்னை புகழோ புகழ்ன்னு புகழறீங்க//
குருவ புகழ வேண்டியது சிஷ்யனின் கடமை குருவே...
//என்ன இன்னைக்குன்னு பாத்து கும்மி அடிக்க ஆளுங்களக் காணோம், திங்கக் கிழமைனா நெசமாவே கொஞ்சம் வேலை பார்ப்பாங்க போலருக்கு//
ஆகா இனி கும்மி வேற இருக்குதா?? நடக்கட்டும் நடக்கட்டும்
thala.... konjam paththi paththiyaa pirichu ezuthunga... romba perusaaa irukkura maathiri irukuthu.. plues.. templateaiyum konjam extend pannunga...
innoru kavuja puyal kelambirichudo...
//thala.... konjam paththi paththiyaa pirichu ezuthunga... romba perusaaa irukkura maathiri irukuthu.. plues.. templateaiyum konjam extend pannunga...//
நிச்சயமா செய்யுறேன் ஜி, ஆனா template expand செய்யுறது எப்படி என்னு தெரியல இருந்தாலும் முயற்சி செய்யுறேன்...
//innoru kavuja puyal kelambirichudo...//
எல்லாமே குரு கவிதாயினி ராப்பின் ஆசிர்வாதம்
//thala.... konjam paththi paththiyaa pirichu ezuthunga... romba perusaaa irukkura maathiri irukuthu..//
தல இப்போ சரியா இருக்கா பாருங்க
கலக்குறீங்க இவனே
//ஒரு சைட் டிஸ்ஸே
சைட் டிஸ் வாங்குகிறதே//
கவுஜ என்னா இதுதான் கவுஜ என்ன கருத்து?? என்ன கருத்து??
நல்ல காலம் நான் மப்பில இருக்க நேரம் நீங்க வந்து என்கிட்ட மாட்டல
//"டேய் அதுதான் நீ வாரியே பிறகு ஏன்டா சைட் டிஸ் வாங்கினா"//
என்கிட்ட சைட்டிஸ் வாங்க பணம் இல்லாத நேரம் சொல்லி அனுப்புறேன் வந்து சேருங்க
//ரஜினி கறுப்பு, வைரமுத்து கறுப்பு ஏன் எங்க இவனே கறுப்பு //
அட நானும் கறுப்புத்தான்
//"டேய் இவனை விட்டுட்டமே.... டேய் இவனே இரு கவிதை ஒன்னு சொல்லுடா" //
எங்க இவன் கவிதை ஒன்னு இப்போ சொல்லுங்க பார்ப்போம்
//எப்படி ராப் உங்க கவுஜ லெவலுக்கு இருக்கா??//
பரவாயில்லை அவங்க லெவலுக்கு கொஞ்சம் வர்ரீங்க
//கலக்குறீங்க இவனே//
நன்றி shortbell
//நல்ல காலம் நான் மப்பில இருக்க நேரம் நீங்க வந்து என்கிட்ட மாட்டல//
என்ன ஒரு வில்லத்தனம்?? ஆகா நீங்களும் குடிமகனா?? ஏன்ய்யா எல்லோருமே என்னையே ஊறுகாயாக்க பாக்கிறீங்க??
//கவுஜ என்னா இதுதான் கவுஜ என்ன கருத்து?? என்ன கருத்து??//
நன்றி நன்றி
என்கிட்ட சைட்டிஸ் வாங்க பணம் இல்லாத நேரம் சொல்லி அனுப்புறேன் வந்து சேருங்க
ticketஅ போடுங்க வந்து சேருறேன்
//எங்க இவன் கவிதை ஒன்னு இப்போ சொல்லுங்க பார்ப்போம்//
ஏன்யா ஏன்யா இப்படி கொலைவெறியோடயே அலையுறீங்க
//பரவாயில்லை அவங்க லெவலுக்கு கொஞ்சம் வர்ரீங்க//
நன்றி நன்றி உங்களுக்கு நன்றி type பண்ணியே என் கையெல்லாம் வலிக்குது....
//அட நானும் கறுப்புத்தான்//
அப்போ கவுஜய இப்படி மாத்திடலாமா??
ரஜினி கறுப்பு
குள்ளமணி கறுப்பு
நானும் கறுப்பு-கவிதை
கேட்கும் நீ ஒரு பருப்பு
//ரஜினி கறுப்பு
நானும் கறுப்பு-கவிதை
கேட்கும் நீ ஒரு பருப்பு
//
இதப் படிச்சா வரும் வெறுப்பு
"இவனை" பிரிக்க ஆட்டோவை அனுப்பு
எனக்கு ஏத்தாதே கடுப்பு
நான் எழுந்தால் எரியும் நெருப்பு
போதும்..போதும்..போதும்.
எங்கப்பா அந்த லவ் ஸ்டோரி Part2???
ஆஹா என்ன அருமையான கவிதைகள்??? கவிதாயினிக்கு சரியான போட்டி
//இதப் படிச்சா வரும் வெறுப்பு
"இவனை" பிரிக்க ஆட்டோவை அனுப்பு
எனக்கு ஏத்தாதே கடுப்பு
நான் எழுந்தால் எரியும் நெருப்பு//
ஆகா மக்களே பாருங்க எங்க வழிப்போக்கனுக்குள்ளயும் ஏதோ ஒன்னு இருந்திருக்கு பாருங்களேன்
//போதும்..போதும்..போதும்.
எங்கப்பா அந்த லவ் ஸ்டோரி Part2???//
எப்பவுமே நாங்க கொடுத்த வாக்கையும் கொடுத்த பொருளையும் திருப்பி வாங்கிறதே இல்லை.... எப்பவுமே ஒரே பதில் கூடிய விரைவில்
//ஆஹா என்ன அருமையான கவிதைகள்??? கவிதாயினிக்கு சரியான போட்டி//
கவுஜாயினிக்கு போட்டியா அவங்க என் குரு அவங்களுக்கு போட்டியா நானா நிச்சயமா இல்ல.... குருவுக்கு பெருமை சேர்க்கும் விதமா எழுதப்பட்ட கவுஜைகள் இவை இல்லை எனபதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்
நடக்கட்டும் ஹிம்ம்ம் கவிதை எல்லாம் கலக்கறீங்க...
//நடக்கட்டும் ஹிம்ம்ம் கவிதை எல்லாம் கலக்கறீங்க...//
நன்றி நன்றி by the way இது கவிதை இல்லை கவுஜ
//வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com//
நன்றி விவேக்
யோவ் எங்கய்யா ஆளைக் காணோம் ?? என்னாச்சு ??
அதுதான் அடுத்த பதிவிற்கு மேட்டர் நானே கொடுத்தனில்ல அதைப் போட்ருங்க
//யோவ் எங்கய்யா ஆளைக் காணோம் ?? என்னாச்சு ??
அதுதான் அடுத்த பதிவிற்கு மேட்டர் நானே கொடுத்தனில்ல அதைப் போட்ருங்க//
அதுதான் போட்டுட்டமில்ல
Post a Comment