கவிஞர்களே கவிதாயினிகளே நீங்க எத்தனையோ கவிதை எழுதி இருப்பீங்க, ஆனா இப்படி ஒரு பொருள் பொதிந்த ஒரு கவிதை இயற்றி இசை அமைத்து பாடி இருக்கீங்களா?? இனியாவது கத்துக்குங்கப்பா எப்படி பாட்டு எழுதிறது என்னு..... முக்கியமா பாட்டு எழுதிறேன் என்னு சொல்லிக்கிட்டு அலையிற வைரமுத்து, பா.விஜய், வாலி மற்றும் நா.முத்துக்குமார் வேற யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்க அவ்வளவு பேரும் இனி இந்த மாதிரி பாட்டு எழுத கத்துக்கிங்க.... கவிதை எழுதும் பதிவர்களும் பார்த்து தெரிஞ்சுக்கிங்க
என்ன ஒரு வரி பாருங்க
ஈரமாச்சுன்னா காய வையுங்க
காயாப்போன பழுக்க வையுங்க
கிழிங்சு போனா தச்சுப்பாருங்க
காணம போனா தேடிபாருங்க
கலையில தண்ணி ஊத்தி குளிச்சுக்கோ
வாளிக்குள்ள பைப்பு தண்ணி பிடிச்சுக்கோ
டை கட்டு வேலை செஞ்சு கைகட்ட கூடாது
இப்ப்டி ஒரு பாட்டு யாரலங்க எழுத முடியும்?? சூப்பர் கலக்கல் ஆனா என்னதான் இருந்தாலும் நம்ம கவுஜாயினி ராப் லெவெலுக்கு இல்ல அதன்னால இவங்கள அடுத்த முறை அவங்கள வைச்சு பாட்டு எழுதச்சொல்லனும்... கவிதாயினி ராப் நீங்க எப்போ பாட்டு எழுதப்போறீங்க??
Monday, July 14, 2008
கவுஜை எழுதும் கவுஜர்கள் மற்றும் கவுஜாயினிகளுக்க
Subscribe to:
Post Comments (Atom)
10 பதிலகள்:
இந்த பாட்டு புடிக்கும்னு முன்னாடியே சொல்லிட்டதால ..இப்ப No Comments
//இந்த பாட்டு புடிக்கும்னு முன்னாடியே சொல்லிட்டதால ..இப்ப No Comments//
வாங்க வழிப்போக்கன்... நீங்க சொல்லித்தான் இந்த பாட்டு பத்தி பதிவு போட்டேன்... நீங்களே இப்படி சொன்னா எப்படி வழிப்போக்கன்??
அடடா இந்தப் பதிவை நான் எப்படி தவற விட்டேன். என் திறமைக்கு இவங்க ஈடாக மாட்டாங்க, ஆனாலும் பரவாயில்லை. இதில நீங்க அலச வேண்டிய விஷயம் என்னன்னா, நானும் சரி இந்தக் கவிச்சக்கரவர்த்தியும் சரி, பொய் பூச்சே இல்லாம கவுஜ எழுதிருக்கோம். மத்தவங்கள மாதிரி அனாவசிய பொய்ய நாங்க கவிதைனு எழுதறதில்லை
//அடடா இந்தப் பதிவை நான் எப்படி தவற விட்டேன். என் திறமைக்கு இவங்க ஈடாக மாட்டாங்க, ஆனாலும் பரவாயில்லை. இதில நீங்க அலச வேண்டிய விஷயம் என்னன்னா, நானும் சரி இந்தக் கவிச்சக்கரவர்த்தியும் சரி, பொய் பூச்சே இல்லாம கவுஜ எழுதிருக்கோம். மத்தவங்கள மாதிரி அனாவசிய பொய்ய நாங்க கவிதைனு எழுதறதில்லை//
அது சரி ராப்
கும்ளே
நீ ஒரு ஆம்பிளே
உங்க அம்மா ஒரு பொம்புளே
எங்கிறதெல்லாம் எவ்வளவு பெரிய உண்மை ஊருக்கே தெரியாத (:P) மிகப்பெரிய உண்மை இல்ல ராப்??
என்ன கொடுமைங்க சார் இது ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//என்ன கொடுமைங்க சார் இது ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
என்ன செய்ய ரிஷான் இப்படிக்கொடுமை எல்லாம் நாங்க தாங்கித்தான் ஆகனும் என்னு விதி
தெரியாம எழுதிட்டேன்.இத்தோட விட்டுடறேன் சாமி...
//தெரியாம எழுதிட்டேன்.இத்தோட விட்டுடறேன் சாமி...//
அடடா வாங்க வாங்க அப்துல்லா எழுதுங்க நான் வேணாம் என்னு சொல்லலையே ஆனா நம்ம கவுஜாயினி மாதிரி போருள் உள்ள கவிதையா எழுதுங்க சரியா
என்ன வரி என்ன பொருள் அற்புதம் இவன் பகிர்ந்தமைக்கு நன்றி
//என்ன வரி என்ன பொருள் அற்புதம் இவன் பகிர்ந்தமைக்கு நன்றி//
சரியாகச்சொன்னீர்கள் பிச்சை
Post a Comment