Tuesday, August 26, 2008

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வணக்கம் மக்களே.... இவ்வளவு நாள் படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றி உலகை ஏமாற்றி.... அப்பாவ ஏமாத்தி அம்மாவ ஏமாத்தி பொண்ணுங்க பின்னாடி போய்க்கீட்டு ப்லொக் எழுதி அப்பா காசில காலத்த தள்ளிக்கிட்டு இருந்தேன்... இப்படியே போனால் எனக்கு தம் தண்ணி வாங்க கூட கையில காசு இருக்காது எங்கிறது கண நேரத்தில் என் மனதில் தோன்றிய காரணத்தால் வேற வழி இல்லாம வேலை ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் மனதில் தோன்றியது. அதனால ஏதவது ஒரு part-time work தேடிக்கொள்ளுறது எங்கிற முடிவுக்கு வந்து சரி என்னு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்... முயற்சியின் முடிவில் ஒரு வேலைக்கு interviewக்கு கூப்பிட்டனுங்க நானும் நமக்கு இருக்க திறமைக்கு microsoftல வேலைக்கு கூப்பிடுவாங்க எங்கிற எண்ணம் இருந்தாலும் இப்போதைக்கு இந்த வேலைய பார்ப்போம் என்னு அந்த interviewக்கு போனேன். வேலையும் கிடைச்சிருச்சு அதுவும் melbourne airportல சரி நமக்கு வேற வழி இல்ல எங்கிறதாலயும் தம்மும் தண்ணியும் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நின்றதன் காரணத்தாலும் அந்த வேலைக்கு போகலாம் எங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்...



சரிடா லூசுப்பையலே அதில என்னடா ஆஸ்திரேலியா வர்ரவங்களுக்கு எச்சரிக்கை வேண்டி இருக்கு என்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க என் வேலைக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20000..... அவ்வளவு சம்பளம் தர்ர அளவுக்கு என்னடா வேலை எங்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க melbourne airportல நிக்கிற flightக்கு பிக்கப் பிரச்சனை இருந்திச்சுன்னா நான்தான் flightஅ தள்ளி start பண்ணனும்... மற்றது flight இறங்கிற நேரம் ஏதாவது landing problems இருந்திச்சுன்னா நான்தான் flightஅ பிடிச்சு நிறுத்தனும். தப்பித்தவறியும் flight வானத்தில போகும் போது ஏதாவது எஞ்சின் பிரச்சனை வந்திச்சுன்னா நான்தான் இறங்கி தள்ளி விடனும்... இப்போ சொல்லுங்க இது ஒரு எச்சரிக்கைப்பதிவுதானே?? அதையும் பார்க்க முக்கியமான எச்சரிக்கை நீங்க வந்து ஆஸ்திரேலியா மெல்பொர்னில் இறங்கும் போது முதல்ல பார்க்கும் தமிழ் முகம் நானாக இருக்கவும் சாத்தியங்கள் இருக்கு அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறதும் நல்லது... ஏன்னா நீங்க அப்படி என்னைப்பார்த்தா பாக்கிற முதல் முகம் ஒரு நல்ல முகம் இல்ல நொள்ள முகம் ஞாபகம் இருக்கட்டும்... வேலைக்கு நேரமாகுது நான் வர்ட்டா...

42 பதிலகள்:

புதுகை.அப்துல்லா said...

சென்னை ஹார்பர்ல கப்பல் தள்ற வேலை இருக்கு. வேணுமா?

Unknown said...

உங்களுக்கு ஏத்த வேலைதான்..!! :P

இவன் said...

//சென்னை ஹார்பர்ல கப்பல் தள்ற வேலை இருக்கு. வேணுமா?//.

இல்ல அப்துல்லா எனக்கு அந்த வேலை சரி வராது என்னா என் உடம்பு கடல் தண்ணிக்கு ஒத்துக்காது

இவன் said...

//உங்களுக்கு ஏத்த வேலைதான்..!! :P//

பின்னே என்னைத்தேடி வீடுவரைக்கும் வந்து தந்திருகாங்க என்னா சும்மாவா??

Unknown said...

வீடுவரைக்குமா?? :))))))))

இவன் said...

//வீடுவரைக்குமா?? :))))))))//

அட ஆமாங்க நான் கூட முதல்ல நம்பல்ல அவனுங்க சும்மாதான் சொல்லுறாங்க என்னு நினைச்சேன்... அலைபேசிய கையில எடுத்துக்கிட்டு போய் கதைவைத்திறந்தா வெளிய நிக்குறானுங்க நான் என்னங்க செய்ய??

சயந்தன் said...

என்னா என் உடம்பு கடல் தண்ணிக்கு ஒத்துக்காது//

அதானே.. கடல் தண்ணிக்குத் தானே..

இவன் said...

//அதானே.. கடல் தண்ணிக்குத் தானே..//

எப்படி சயந்தன் அண்ணா கண்டு பிடிச்சிங்க??

Anonymous said...

:) அந்த பக்கமே நான் வரலை..

http://urupudaathathu.blogspot.com/ said...

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்..
நான் கூட இந்த மாதிரி ரெண்டு மூணு வேலைக்கு போயிருக்கேன்..

உண்மைத்தமிழன் said...

போயிங் கம்பெனி உங்களுக்காகவே புதுசா ஒரு பிரம்மாண்டமான விமானத்தை வெளியிட்டிருக்காம்.. அதையும் இதே போல் தள்ளிவிட்டோ, இல்லாட்டி தூக்கிவிட்டோ ஒரு போட்டோ புடிச்சு போடுங்க.. அப்புறமா நம்புறோம்..

Thamira said...

நல்லா போடுறீங்கய்யா மொக்கை.!

மருதநாயகம் said...

இவ்ளோ நாள் பொன்னுங்கள தானே தள்ளிகின்னு இருந்தீங்க

இவன் said...

//:) அந்த பக்கமே நான் வரலை..//

அது வந்தா flightட்டோட பிடிச்சு கடல்ல தள்ளி விட்டுடுவேன்

இவன் said...

//உருப்புடாதது_அணிமா said...

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள். நான் கூட இந்த மாதிரி ரெண்டு மூணு வேலைக்கு போயிருக்கேன்..//


ஆஹா நீங்களும் என்ன மாதிரித்தானா?? அதுசரி உருப்புடாதது என்னக்குள்ளயே நான் யோசிச்சு இருக்கனும்

இவன் said...

//போயிங் கம்பெனி உங்களுக்காகவே புதுசா ஒரு பிரம்மாண்டமான விமானத்தை வெளியிட்டிருக்காம்.. அதையும் இதே போல் தள்ளிவிட்டோ, இல்லாட்டி தூக்கிவிட்டோ ஒரு போட்டோ புடிச்சு போடுங்க.. அப்புறமா நம்புறோம்..//

வாங்க உண்மைத்தமிழன் sir, அனுப்பி வைங்க அதையும் நானும் என் பலத்த சோதித்து பார்க்க அது உதவியா இருக்கும் இதுக்கெல்லாம் அசருவமா நாங்க??

இவன் said...

// தாமிரா said...

நல்லா போடுறீங்கய்யா மொக்கை.!//


ங்ண்ணா அது மட்டும்தாங்கண்ணா எனக்கெல்லாம் போடத்தெரியும் அதுதான் அப்படி ஹி ஹி ஹி ஹி

இவன் said...

// மருதநாயகம் said...

இவ்ளோ நாள் பொன்னுங்கள தானே தள்ளிகின்னு இருந்தீங்க//


மருது இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னுக்கு யார்கிட்டயோ சொல்லீட்டு வந்தேன் இருந்தாலும் ரிப்பீட்டுகிறேன்
உண்மை எல்லாம் publicல சொல்லக்கூடாது அண்ணனுக்கு அசிங்கமில்ல :p

MSK / Saravana said...

வேலையை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்..
;)

இவன் said...

// Saravana Kumar MSK said...

வேலையை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்..
;)//


நன்றி சரவணகுமார் நன்றி :)

g said...

முதல் மாத சம்பளம் வாங்கியாச்சா? அப்படியே பார்ட்டி ஏதாவது வக்கிலாமில்லையா எங்களுக்கும் சேர்த்து? என்ன பதிலையே காணோம்.

dondu(#11168674346665545885) said...

இந்த மாதிரி கப்பலைத் தள்ளுற வேலையை நம்ம செந்தில் கவுண்டபெல்லுக்கு வாங்கித்தந்தாரே. படத்தின் பெயர் மறந்து போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இவன் said...

//இந்த மாதிரி கப்பலைத் தள்ளுற வேலையை நம்ம செந்தில் கவுண்டபெல்லுக்கு வாங்கித்தந்தாரே. படத்தின் பெயர் மறந்து போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


வாங்க டோண்டு sir முதல் முதலா என் பக்கத்துக்கு வந்திருக்கீங்க.... வருக வருக..... படத்தில வேற் இத copy பண்ணீட்டாங்களா சொந்தமா யோசிக்கவே மாட்டானுங்களோ?? :P

இவன் said...

//முதல் மாத சம்பளம் வாங்கியாச்சா? அப்படியே பார்ட்டி ஏதாவது வக்கிலாமில்லையா எங்களுக்கும் சேர்த்து? என்ன பதிலையே காணோம்.//

பார்ட்டிதானே வைச்சீட்டா போச்சுது... நீங்க நாளைக்கு ஆஸ்திரேலியா மெல்பொர்னுக்கு ஒரு 10 மணி காலையில வந்திடுங்க சரியா??

Anonymous said...

//அது வந்தா flightட்டோட பிடிச்சு கடல்ல தள்ளி விட்டுடுவேன//

ஏன் இந்த கொலைவெறி??

ஜியா said...

:)) Ini enga officela irunthu Australia anupunaalum poga koodaathu polaiye ;)))

All the best for ur new posting.. Nsoi maadi :)))

மங்களூர் சிவா said...

:))))

வால்பையன் said...

//சென்னை ஹார்பர்ல கப்பல் தள்ற வேலை இருக்கு. வேணுமா?//

இங்க வண்டலூர்ல கூட!.............

இவன் said...

//Thooya said...
ஏன் இந்த கொலைவெறி??
//

சும்மாதான் தெரியாதா??

இவன் said...

//ஜி said...

:)) Ini enga officela irunthu Australia anupunaalum poga koodaathu polaiye ;)))

All the best for ur new posting.. Nsoi maadi :)))//

பயப்படாதீங்க ஜி... நான் உங்கள காப்பாத்தீடுவேன்... நான் எல்லாம் சூப்பர் ஹீரோவாச்சே

இவன் said...

//மங்களூர் சிவா said...

:))))
//


வாங்க சிவா வந்து வெறும் சிரிப்பானோட போயிட்டீங்களே

இவன் said...

//வால்பையன் said...

//சென்னை ஹார்பர்ல கப்பல் தள்ற வேலை இருக்கு. வேணுமா?//

இங்க வண்டலூர்ல கூட!.............//


வண்டலூர்ல என்ன புலிக்கு பல்லு தேய்க்கிறவேலையா இல்ல புலிக்கு பல்லு புடுங்கிற வேலையா?? அதெல்லாம் செஞ்ச அனுபவம் இருக்கதாலதான் இந்த வேலைக்கே எடுத்தாங்க வால்ப்பையன் ஹி ஹி ஹி

Unknown said...

Wow nallairukke indha template, naanum innaikku change pannen, aanaa adhu pidikkalannu maaththitten, idhu nallarukku..!!
Treat eppo tharuveenga?? Same same sweet-ku??

Unknown said...

//அட ஆமாங்க நான் கூட முதல்ல நம்பல்ல அவனுங்க சும்மாதான் சொல்லுறாங்க என்னு நினைச்சேன்... அலைபேசிய கையில எடுத்துக்கிட்டு போய் கதைவைத்திறந்தா வெளிய நிக்குறானுங்க நான் என்னங்க செய்ய??//

உங்களைவிட இந்த மாதிரி வேலைக்கு வேற ஆள் கிடைக்க மாட்டாங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..!!:P

இவன் said...

//Wow nallairukke indha template, naanum innaikku change pannen, aanaa adhu pidikkalannu maaththitten, idhu nallarukku..!!
Treat eppo tharuveenga?? Same same sweet-ku??//


நன்றி நன்றி இது அவசரத்தில செலெக்ட் செஞ்ச டெம்பிளேட் ஆனா நல்லா வந்திருச்சு... என்ன treatங்க வேணும் பசங்க என்னா 2 போத்தல் சரக்கு வாங்கி கொடுத்து சமாளிச்சிடலாம் ஆனா உங்களுக்கு??

இவன் said...

//Sri said...

உங்களைவிட இந்த மாதிரி வேலைக்கு வேற ஆள் கிடைக்க மாட்டாங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்..!!:P//


பின்னே இந்த மாதிரி எல்லாம் வேலை செய்ய மத்தவங்களால முடியுமா??

Unknown said...

mhum mudiyaadhu..!! :))))))

இவன் said...

//mhum mudiyaadhu..!! :))))))//

ஒத்துக்கிட்டா சரி

pudugaithendral said...

நிசமாவே பெம்மா (பயமா) இருக்கு! :(((

ப்ரீஸ்கூல் டீச்சரா வேலைக்கு என் தோழி ஏற்பாடு செய்வதா சொல்லியிருந்தாங்க. இந்தப் பதிவை
படிச்சப்பறமும் வருவேனா.


:)))))))))))))))

பதிவு நலல இருக்கு இவண்.

இவன் said...

//நிசமாவே பெம்மா (பயமா) இருக்கு! :(((

ப்ரீஸ்கூல் டீச்சரா வேலைக்கு என் தோழி ஏற்பாடு செய்வதா சொல்லியிருந்தாங்க. இந்தப் பதிவை
படிச்சப்பறமும் வருவேனா.


:)))))))))))))))

பதிவு நலல இருக்கு இவண்.//


இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா?? இதெல்லாம் வழ்க்கையில சகஜங்க.... பரவாயில்லை வாங்க நாடு கொஞம் பரவாயில்லை...
நன்றி புதுகைத்தென்றல்

Unknown said...

//ஒத்துக்கிட்டா சரி//

வேறவழி?? :((

இவன் said...

//வேறவழி?? :((//

அதுதுதுதுதுதுதுதுதுது