நானும் மனிதன்தான் இப்படி மொக்கை போடுறானே இவன் என்னு கோவம் இருந்திச்சுன்னா திட்டுங்கைய்யா திட்டுங்க... ஆனா பின்னுட்டத்தில இல்ல எனக்கு email செஞ்சு திட்டுங்க... இல்லட்டி என் நம்பருக்கு phone பண்ணி திட்டுங்க என் மொபைல் # : +61434 245 149
என் e-mail - onlyaathi@yahoo.com
17 பதிலகள்:
ஹி ஹி...
red bull company க்கு நல்ல விளம்பரம் இந்த கவிதை...
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
ஹி ஹி...
red bull company க்கு நல்ல விளம்பரம் இந்த கவிதை...//
ஹா ஹா அதுவும் சரிதான்
// sivam said...
அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.//
நன்றி சிவம், நிச்சயமாக கூடிய விரைவில் இணைக்கிறேன்
இவ்ளோ நாள் எங்கே போனீங்க ? வெல்கம் பேக்...!!
// செந்தழல் ரவி said...
இவ்ளோ நாள் எங்கே போனீங்க ? வெல்கம் பேக்...!!//
இவ்வளவுநாள் இங்கதான் இருந்தேன் ரவி உங்களைத்தான் இந்தப்பக்கமே காணவில்லை....
Aayiram yaanaigal?? athellaam ippa Vaaranamaayiram nu thaan sollanum :))
kavithai nandru... redbull varigal illamalaiye kavithai mutru petra maathirithaan irukuththu... :)))
BTW, who's EVA?? unga GF?? avungala paththi oru post podurathu?? ;)))
//ஜி said...
Aayiram yaanaigal?? athellaam ippa Vaaranamaayiram nu thaan sollanum :))
kavithai nandru... redbull varigal illamalaiye kavithai mutru petra maathirithaan irukuththu... :)))//
இந்த கவிதை (கவிதை என்னும் பட்சத்தில்) ஒரு 2 இல்லாட்டி 3 வருஷத்துக்கு முன் எழுதினது ஜி... அதுதான் ஆயிரம் யானை....
ஆஹா இது ஒருமுறை Redbull குடிக்கும் கனநேரத்தில் உதயமானது....
// ஜி said...
BTW, who's EVA?? unga GF?? avungala paththi oru post podurathu?? ;))//
EVAவா அது evar என்றத சும்மா styleக்காக மாத்தி வைச்சிருக்கேன்... ஏன்ய்யா இந்த கொலைவெறி?? இருங்க உங்க பதிவுக்கு வந்து 2 கும்மு கும்மினாத்தான் சரி....
ஹை நல்லாருக்கு...!! :))பெரியாளா ஆயிட்ட... புரியாத மாதிரி எல்லாம் கவிதை எழுதற... ;)) ஆமா Red bull-னா என்ன?? :((
// ஸ்ரீமதி said...
ஹை நல்லாருக்கு...!! :))பெரியாளா ஆயிட்ட... புரியாத மாதிரி எல்லாம் கவிதை எழுதற... ;)) ஆமா Red bull-னா என்ன?? :((/
ஆஹா புரியாத மாதிரி எழுதினா பெரியாளா?? Red bull எங்கிறது ஒரு வகை energy drink.... google செஞ்சு பாருங்க புரியும்
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) October 27, 2008 8:06 PM
ஹி ஹி...
red bull company க்கு நல்ல விளம்பரம் இந்த கவிதை...
//
ரிப்பீட்டு.. :)
// Saravana Kumar MSK said...
//சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) October 27, 2008 8:06 PM
ஹி ஹி...
red bull company க்கு நல்ல விளம்பரம் இந்த கவிதை...
//
ரிப்பீட்டு.. :)//
வாங்க சரவண குமார்... நன்றி
நல்லா இருக்கு, ஆனால் ஏன் சின்னதா முடிச்சிட்டீங்க?
//கயல்விழி said...
நல்லா இருக்கு, ஆனால் ஏன் சின்னதா முடிச்சிட்டீங்க?//
இது சும்மா எழுதினது கயல்விழி... பெரிதாக எழுத எனக்கு தெரியாது எங்கிறதுதான் உண்மை....
நல்லா இருக்கு இவன் கவிதை
//கிரி said...
நல்லா இருக்கு இவன் கவிதை//
நன்றி கிரி
Post a Comment