ஆஹா இன்னைக்குத்தான் பிறவிப்பலனை அடைந்தமாதிரி இருக்குது... கடைசீல என் பதிவும் தமிழ்மணத்தின் சூடான இடுகையில வந்திடுச்சு.... ஹி ஹி ஹி ஹி
அதுக்குத்தான் இந்த மொக்கைஸ் வேற ஒண்ணும் இல்ல ஹி ஹி ஹி ஹி ஹி... அது சரி இந்த பதிவ எப்படி வகைப்படுத்திறது?? நக்கல் நையாண்டியா...?? பதிவர் வட்டமா?? பொதுவானவையா?? இல்ல அறிவியல் நுட்பம் அப்படி ஏதாவதா??
14 பதிலகள்:
பலமுறை இடம் பிடிக்க வாழ்த்துகள்.
//கோவி.கண்ணன் said...
பலமுறை இடம் பிடிக்க வாழ்த்துகள்.
//
நன்றி நன்றி
//கோவி.கண்ணன் said...
பலமுறை இடம் பிடிக்க வாழ்த்துகள்.//
Repeatttuuuuuuuu..!! ;)
//ஸ்ரீமதி said...
//கோவி.கண்ணன் said...
பலமுறை இடம் பிடிக்க வாழ்த்துகள்.//
Repeatttuuuuuuuu..!! ;)//
நன்றி நன்றி
வாழ்த்துக்கள்!!
//புனித் கைலாஷ் said...
வாழ்த்துக்கள்!!//
நன்றி நன்றி
நீங்க நம்ம தலையப் பத்தி எழுதின பதிவுகள்(முத்துக்கள்) ஏற்கனவே சூடான இடுகைல வந்திருக்கு :):):)
//rapp said...
நீங்க நம்ம தலையப் பத்தி எழுதின பதிவுகள்(முத்துக்கள்) ஏற்கனவே சூடான இடுகைல வந்திருக்கு :):):)
//
ஆஹா இது எனக்கு தெரியாம போயிடுச்சே
அன்ணே ஏதாவது பதிவப் போட்டா ஓரு மெயிலத் தட்டி விடுங்க. என்னைக்காவது ஆடிக்கு ஓரு வாட்டி அம்மாவசைக்கு ஓரு வாட்டி பதிவப் போட்டா அப்புறம் நாங்கள்ளாம் எப்படி தெருஞ்சுக்கறதாம் :))
//புதுகை.அப்துல்லா said...
அன்ணே ஏதாவது பதிவப் போட்டா ஓரு மெயிலத் தட்டி விடுங்க. என்னைக்காவது ஆடிக்கு ஓரு வாட்டி அம்மாவசைக்கு ஓரு வாட்டி பதிவப் போட்டா அப்புறம் நாங்கள்ளாம் எப்படி தெருஞ்சுக்கறதாம் :))
//
ங்ண்ணா சரிங்கண்ணா சரிங்கண்ணா அடுத்த முறை நிச்சயமாக ஒரு மெயில தட்டி விடுறேன்
வாழ்த்துக்கள் இவன்(எதெதுக்கெல்லாம் வாழ்த்து தெரிவிக்க வேண்டியிருக்கு பாருங்க :))
//கயல்விழி said...
வாழ்த்துக்கள் இவன்(எதெதுக்கெல்லாம் வாழ்த்து தெரிவிக்க வேண்டியிருக்கு பாருங்க :))
//
நன்றி நன்றி
இவனும் இப்ப அவன் ஆயிட்டாரு. வாழ்த்துக்கள்
//குடுகுடுப்பை said...
இவனும் இப்ப அவன் ஆயிட்டாரு. வாழ்த்துக்கள்
//
ஹி ஹி ஹி ஹி நன்றிங்கண்ணா நன்றிங்கண்ணா
Post a Comment